பிரான்ஸ் பாரிஸில் இன்று 18.02.2022 வெள்ளிக்கிழமை தொடருந்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதை அடுத்து, போக்குவரத்துக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
ஊதிய உயர்வு கோரி இந்த ஆர்ப்பாட்டத்தை தொடருந்து தொழிலாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.
RATP தரப்பில் வெளியிடப்பட்டுள்ள போக்குவரத்து தடை குறித்த விபரங்கள் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.