ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் இலங்கையில் அதிகரிக்கும் கோவிட் மரணங்கள்: இதுவரை 15,899 பேர் பலி! By Admin - February 16, 2022 0 123 Share on Facebook Tweet on Twitter இலங்கையில் நேற்றைய தினம் மேலும் 25 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.இதனை அடுத்து, இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15,899ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.