“13 ஐ எதிர்ப்போம் ஈழ தமிழ் இனத்தை படுகுழியில் இருந்து மீட்போம்” இணைந்திடு தமிழா நாளை (30.01.2022) ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 மணி அளவில் நல்லூர் முன்றலில் அணிதிரள்வோம்
மானம் உள்ள தமிழராய்…!
என்று அனைத்து தமிழீழ தேச உணர்வு மிக்க உறவுகளுக்கும் ஏற்பாட்டாளர்கள் அறைகூவல் விடுத்துள்ளனர்.