13 இனை எதிர்ப்போம்; ஈழ தமிழ் இனத்தை படுகுழியில் இருந்து மீட்போம்! இணைந்திடு தமிழா எதிர்வரும் 30.01.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 மணி அளவில் நல்லூர் முன்றலில் அணிதிரள்வோம்
மானம் உள்ள தமிழனாய்….!
என்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் இளையோர் அணியினர் அறைகூவல் விடுத்துள்ளனர்.