நடைபெற்று முடிந்துள்ள பாராளுமன்றத் தேர்தலில் அதிக ஆசனங்களைப் பெற்று ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. அதன் அடிப்படையில்..
ஐக்கிய தேசியக் கட்சி (93 + 13 தேசியப் பட்டியல்) 106 ஆசனங்களையும்…
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி (83 + 12 தேசியப் பட்டியல்) 95 ஆசனங்களையும்…
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (14+ 02 தேசியப் பட்டியல்) 16 ஆசனங்களையும்…
ஜே.வி.பி ஆசனங்களைப் (04+ 02 தேசியப் பட்டியல்) 06 ஆசனங்களையும்…
ஶ்ரீலங்க முஸ்லிம் காங்கிரஸ் 01 ஆசனத்தையும்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 01 ஆசனத்தையும் பெற்றுள்ளது.