பிரான்சில் சிறிலங்காவின் சுதந்திரநாள் தமிழினத்தின் கரிநாள் போராட்டம்!

0
353

சிறிலங்கா பேரினவாத அரசின் சுதந்திர நாளும் தமிழினத்தின் கரிநாளுமான எதிர்வரும் 04.02.2022 வெள்ளிக்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு பிரான்சில் உள்ள சிறிலங்கா தூதரகத்துக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் அனைவரும் கலந்துகொண்டு உரிமைக்காகக் குரல் கொடுப்போம் வாரீர் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here