எரிமலையின் வாசகர்கள் அனைவருக்கும் 2022 இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம் .
இன்று உலக நாடுகள் அனைத்திலும் கோவிட் நுண்ணுயிரித் தொற்றுக்கு மத்தியில் பயணிக்க வேண்டிய நிலையை உணர்ந்து மக்கள் தமது அன்றாட கடமைகளை முடித்துவருகின்றார்கள்.
அவ்வாறான ஒரு சூழலுக்கு மத்திலேயே 2022 தமிழர் திருநாளும் இடம்பெறுகிறது.
இந்நிலையில் எமது தேச விடுதலைப் பயணத்தில் தொடர்ந்து பயணிப்போம் என இந்நாளில் உறுதி எடுத்துக்கொண்டு அனைவரும் ஒன்றாக வீறுநடை போடுவோம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.