வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக நீதிபதி இளஞ்செழியன் பொறுப்பேற்பு!

0
340

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கடமைகளைப் பொறுப்பேற்றார்.

வடக்கு, கிழக்கு மாகாண மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கான இடமாற்றம் தலைமை நீதியரசரினால் வழங்கப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி இடமாற்றப்பட்டதுடன், வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன், யாழ் மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here