ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் மட்டக்களப்பில் மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் 22 ஆம் ஆண்டு நினைவேந்தல்! By Admin - January 6, 2022 0 148 Share on Facebook Tweet on Twitter தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட காரியாலயத்தில் இன்று 05/01/2022 மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் 22 ஆம் ஆண்டு நினைவேந்தல் இடம்பெற்றது..