அனைவருக்கும் 2022 ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!

0
446

எமது எரிமலை வாசகர்கள் அனைவருக்கும் உதயமாகியுள்ள 2022 ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இந்த ஆண்டில் கடந்துவந்த ஆண்டுகளில் நாம் பெற்ற அனுபவங்களைப் படிக்கற்களாகக் கொண்டு வேகமாக தேசத்தின் விடுதலை நோக்கிப் பயணிப்போம் என அனைவரும் ஒருமித்து உறுதி எடுத்துக் கொள்வோம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here