மட்டக்களப்பில் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் ஐயாவின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

0
219

படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் ஐயாவின் 16 ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கடந்த 25/12/2021 மட்டக்களப்பு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட காரியாலயத்தில் மண்முனை மேற்கு அமைப்பாளர் அகிலேஸ்வரராசா டினேஸ் அவர்களின் ஏற்பாட்டின் கீழ் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மாமனிதர் அவர்களின் திருஉருவப்படத்திற்கு சுடர்ஏற்றி மலர்மாலை அணிவிக்கப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது.

நினைவுரைகளும் இடம்பெற்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here