ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் முல்லைத்தீவில் ஆழிப்பேரலை நினைவேந்தல்! By Admin - December 26, 2021 0 129 Share on Facebook Tweet on Twitter முல்லைத்தீவு – கள்ளப்பாடு, உதயம் விளையாட்டுக்கழக மைதானத்தில் ஆழிப்பேரலையால் உயிர்நீத்த உறவுகளின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று 26.12.2021 உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.