ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் வடமராட்சி உடுத்துறை ஆழிப்பேரலை நினைவாலயத்தில் இன்று நினைவேந்தல்! By Admin - December 26, 2021 0 557 Share on Facebook Tweet on Twitter யாழ்.வடமராட்சி உடுத்துறைப் பகுதியில் அமைந்துள்ள ஆழிப்பேரலையால் காவுகொள்ளப்பட்ட உறவுகளின் நினைவாலயப் பகுதியில் உறவுகளால் இன்று 26.12.2021 ஞாயிற்றுக்கிழமை சுடர் ஏற்றப்பட்டு மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.