ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் பாசிக்குடா ஆழிப்பேரலை நினைவுத்தூபியில் இடம்பெற்ற நினைவேந்தல்! By Admin - December 26, 2021 0 206 Share on Facebook Tweet on Twitter ஆழிப்பேரலையில் உயிர்நீத்த எமது உறவுகளின் 17 ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பாசிக்குடா கடற்கரையில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் இன்று 26.12.2021 ஞாயிற்றுக்கிழமை காலை உணர்வோடு இடம்பெற்றது.