ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் மட்டக்களப்பில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி போராட்டம்! By Admin - December 10, 2021 0 492 Share on Facebook Tweet on Twitter இன்று 10/12/2021 வெள்ளிக்கிழமை மட்டக்களப்பில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி போராட்டம்.இடம்பெற்றது. இதில் பொது மக்கள் சிவில் அமைப்புக்கள் அரசியல் பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டனர்..