ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் யாழ். எரிவாயு சிலிண்டர் களஞ்சியசாலையை அகற்றக்கோரிப் போராட்டம்! By Admin - December 7, 2021 0 504 Share on Facebook Tweet on Twitter யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதி கொட்டடி பகுதியில் அமைந்துள்ள SVM’ன் எரிவாயு சிலிண்டர் களஞ்சியசாலையை அவ்விடத்தில் இருந்து அகற்றுமாறு அப்பகுதி மக்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.