ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் யாழ்.மாதகலில் தொடரும் “எமது நிலம் எமக்கு வேண்டும்” போராட்டம்! By Admin - December 2, 2021 0 182 Share on Facebook Tweet on Twitter மாதகலில் தமிழ் மக்களின் காணிகளைக் சிறிலங்கா கடற்படையும் வடமாகாண ஆளுநரும் சுவீகரிப்பதற்கு எதிராக “எமது நிலம் எமக்கு வேண்டும்” பல தடைகளுக்கு மத்தியிலும் தொடர்கிறது.