வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் மாதத்தில் இறுதியாக வரும் 30 திகதிகளில் நடத்திவரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம், கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் கிளை அலுவலகம் முன்பாக நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றிருந்தது.
குறித்த போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.