சிறப்பு செய்திகள்புலத்துச்செய்திகள் இத்தாலி பலெர்மோவில் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2021 By Admin - December 1, 2021 0 196 Share on Facebook Tweet on Twitter தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2021 நிகழ்வுகள் இத்தாலி பலெர்மோவில் மிகவும் உணர்வு பூர்வமாகவும் எழுச்சியுடனும், நூற்றுக் கணக்கான பொது மக்களின் பங்கேற்புடன், சிறப்பாக நடைபெற்று முடிந்தது.