சிறிலங்கா கடற்படையின் காணி அபகரிப்பு நேற்றும் முறியடிப்பு!

0
233

தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்க தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக சிறிலங்கா கடற்படை முயற்சி- இதற்கு
பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஒன்றினைந்து எதிர்ப்புத் தெரிவித்துளளனர்.

இதனால், காணி ஆக்கிரமிப்பை நேற்றும் தற்காலிகமாக கைவிட்டு கடற்படையினர் முகாம் திரும்பினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here