ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் இராணுவ அடக்குமுறையை கடந்து பருத்தித்துறை முனையில் நினைவேந்தல்! By Admin - November 28, 2021 0 446 Share on Facebook Tweet on Twitter 27/011/2021 இராணுவ அடக்குமுறையை கடந்துபருத்தித்துறை முனையில்பிரதான சுடரினை இரு கண்களையும் இரண்டு கைகளையும் இழந்துள்ள தேசத்தின் பிள்ளை கிட்லர் மரியநாயகம் அவர்கள் ஏற்றி வைத்தார்.