ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் யாழ்.பல்கலையில் தடைகளைத் தகர்த்த மாணவர் உணர்வு! By Admin - November 25, 2021 0 474 Share on Facebook Tweet on Twitter சிறிலங்கா இனவாதப் படையினரின் தடைகளைத் தகர்த்து யாழ். பல்கலைக்கழக முற்றத்தில் அமைக்கப் பட்டிருக்கும் நினைவுத்தூபிப் பகுதியில் மாணவர்கள் மாவீரர்களுக்கு இன்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.