2005 ஆம் ஆண்டு இதே நாளில்.. மாவீரர் வாரம்!

0
88

இந்த வாரம் தமிழீழம் முழுவதும் மிகவும் உணர்வுபூர்வமாக இருக்கும்.மாவீரர்களின் பெற்றோர்கள் கவுரவிக்கப் படுவார்கள். பொறுப்பாளர்கள், தளபதிகள், போராளிகள், மக்கள் என அனைவரும் அந் நிகழ்வுகளில் கட்டாயம் கலந்துகொண்டு சிறப்பிப்பார்கள். நானும் 2005 ஆம் ஆண்டு அந்நிகழ்வுகளில் கலந்து கொண்டது என் வாழ்நாளில் என்றும் மறக்க முடியாஉணர்வு பூர்வமான அனுபவம்.

ஓவியர் புகழேந்தி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here