யாழ் தீவகப் பகுதியில் ஓர் இலட்சம் பனைவிதை நடுகைத்திட்டம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இன்று ஊர்காவற்றுறை, வேலணையில் இத்திட்டம் ஆரம்பமானது.
தனது நான்கு பிள்ளைகளைத் தேச விடுதலைக்காக அர்ப்பணித்த மாவீரர் குடும்ப உறவான தியாகத் தந்தை முதல் விதையை நடுகை செய்தார்.
தொடர்ந்து இப்பணி இடம்பெறவுள்ளதாக அறிய முடிகிறது.