மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்ல பொதுச் சுடர் பீடம் இடித்தழிப்பு!

0
510

மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தின் பொதுச் சுடர் ஏற்றும் பீடம் இரவோடிரவாக இடித்தழிப்புச் செய்யப்பட்டுள்ளது.

இது அரச பயங்கரவாதத்தின் மிலேச்சத்தனமான செயல் என மாவீரர் துயிலும் இல்ல ஏற்பாட்டுக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது. இவ்வாறு தீபமேற்றும் பீடத்தை அழிப்பதன் ஊடாக அரசு சிற்றின்பம் அடையலாம்.
தமிழ் மக்கள் மனங்களில் தியாகச் சுடராக ஒளிர்ந்து கொண்டிருக்கும் எம்மவரின் தியாகத்தையோ இலட்சிய வேட்கையையோ அரசால் சிதைத்து விட முடியாது என்பதை இக் கேவலமான செயலில் ஈடுபடுவோர் புரிந்து கொள்ள வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here