காணாமற்போனோரின் உறவினர்கள் வவுனியாவில் அமைதிப் போராட்டம்!

0
123

missingகாணாமற்போனோரின் உறவினர்கள் சிலர் வவுனியாவில் இன்று அமைதியான முறையில் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

வவுனியா கந்தசுவாமி கோயிலுக்கு முன்னால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது காணாமற்போனவர்களின் புகைப்படங்களையும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏந்தியிருந்தார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here