கேணல் பரிதி களத்திலும்,புலத்திலும்எமது விடுதலைக்காக அயராது போராடியவர். சிங்கள அரசின் உளவுப்பிரிவால் 08.11.2012 அன்று பாரிசு மண்ணில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

இவரின் நினைவு நாளான நாளை 08.11.2021 அவரின் துயிலும் இல்லத்தில் காலை. 11.00 மணிக்கு நினைவேந்தல் நிகழ்வு நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.
