சிறப்பு செய்திகள்புலத்துச்செய்திகள் ஸ்கொட்லாந்து விடுதியில் தமிழின உணர்வாளர்களால் முடக்கப்பட்ட கோத்தபாய! By Admin - November 1, 2021 0 445 Share on Facebook Tweet on Twitter ஸ்கொட்லாந்தில் தமிழினப் படுகொலையாளி கோத்தபாயவிற்கு எதிராக தமிழின உணர்வாளர்கள் அணிதிரண்டுள்ளார்கள். அங்கு கோத்தபாய தங்கியுள்ள விடுதி தமிழ் உணர்வாளர்கள் சுற்றிவளைக்கப்பட்டு அங்கிருந்து கோத்தபாயா வெளிவராத வகையில் முடக்கப்பட்டுள்ளது.