தமிழின அழிப்பின் சூத்திரதாரி கோத்தபாயவிற்கு எதிராக ஸ்கொட்லாந்தில் 01.11.2021 திங்கட்கிழமை இடம்பெறவுள்ள போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக பிரித்தானியாவின் பல பாகங்களில் இருந்தும் தமிழ் இன உணர்வாளர்கள் பேருந்துகளில் தேசியக்கொடிகளை ஏந்தியவாறும் தேசிய உடைகளோடு புறப்பட்டுள்ளனர்.