பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் நடாத்தும் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுசுமந்த கலைத்திறன் போட்டிகளின் ஓவியப் போட்டி நேற்று (30.10.2021) சனிக்கிழமை லாக்கூர்னோவ் தமிழ்ச்சோலையில் ஆரம்பமாகியது.
இன்று (31.10.2021) ஞாயிற்றுக்கிழமை சோதியா கலைக்கல்லூரியில் குறித்த ஓவியப்போட்டிகள் இடம்பெற்ற அதேவேளை, தொடர்ந்து குறிப்பிட்ட ஏனைய தமிழ்ச்சோலைகளிலும் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
ஓவியப் போட்டிகளில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டதைக் காணமுடிந்தது.
இதேவேளை தமிழீழத்தேசிய மாவீரர்நாளை முன்னிட்டு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு-பிரான்சு
கலைபண்பாட்டுக்கழகம் நடாத்தும் கலைத்திறன் போட்டி கள்2021 ஏனைய போட்டிகள் இடம்பெறும் நாள் விபரம் வருமாறு:-
கவிதை,கட்டுரை,தனிநடிப்பு
காலம்:-06-11-2021
நேரம்:-
தனி நடிப்பு -9:30 மணிக்கு (அனைத்துப்பிரிவும்)
கவிதை -11:00 மணிக்கு
(ஈ, உ,ஊ பிரிவு)
கட்டுரை-12:00 மணிக்கு
(இ,ஈ,உ பிரிவு)
இடம்:- La salle de quartier université – terrasse 9
75 Terrasses de l’Université
92000 Nanterre
பேச்சு போட்டி
காலம்:-07-11-2021 ஞாயிறுக்கிழமை
நேரம்:-
9:30 மணிக்கு (பாலர் )பிரிவு
10:00 மணிக்கு (அ)
12:00 மணிக்கு (ஆ)
13:30 மணிக்கு (இ)
14:00 மணிக்கு (ஈ)
13:30 மணிக்கு (உ)
இடம்:-Salle pillippe roux
58 rue de la convention 93120 La Courneuve
RER(B)
Arrêt :- la courneuve- Aubervilliers
அல்லது
Tram (1)
Arrêt :-Hôtel de Ville
de la Courneve
தொடர்புகளுக்கு:-
-07 67 78 70 53
- 06 51 71 26 98
மேலதிக தொடர்புகளுக்கு:
-01.48.22.01.75(CCTF)
-07 58 71 38 39
தகவல்:-தமிழர் கலைபண்பாட்டுக்கழகம்-பிரான்சு
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)