ஐரோப்பிய, பிரித்தானிய நேரங்கள் ஒரு மணியால் குறைப்பு !

0
143

நாளை (31.10.2021) ஞாயிற்றுக்கிழமை ஐரோப்பிய நாடுகள் மற்றும் பிரித்தானியாவில் அதிகாலை ஒரு மணி நேரம் குறைக்கப்படுகிறது.

அதிகாலை 3 மணி  2 மணியாக நேரம் மாற்றப்படும்.

தாயக நேரம், ஐரோப்பிய நேரத்தை காட்டிலும் 4.30 மணி நேர வித்தியாசத்திலும், பிரித்தானியா நேரத்தைக் காட்டிலும் 5.30 மணி நேர வித்தியாசத்திலும் இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here