வந்தாறுமூலை உப்போடை வீதியில் வேரத்தடி எனும் இடத்தில் இன்று (29.10.2021) வெள்ளிக்கிழமை தொல்பொருள் திணைக்களத்துக்கு சொந்தமானது எனவும் அதற்கான கல் நாட்டுவதற்கு வருகைதந்த திணைக்களத்தினரை இளைஞர் அணியின் முயற்சியின் மூலமும் பிரதேச வாசிகளின் ஒத்துழைப்போடும் தற்காலிகமாகத் திருப்பியனுப்ப்ப பட்டுள்ளது
Home
ஈழச்செய்திகள் தொல்பொருள் என்ற போர்வையில் தமிழர் நிலங்கள் அபகரிப்பு:வந்தாறுமூலையில் முறியடிப்பு!