ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் கிளி.பளையில் ஆசிரியர் சமூகம் போராட்டம்! By Admin - October 25, 2021 0 398 Share on Facebook Tweet on Twitter இலங்கையில் நாடளாவிய ரீதியில் நடைபெறும் அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க போராட்டத்தின் தொடர்ச்சியாக, கிளிநொச்சி பளையில் இன்று திங்கட்கிழமை ஆசிரியர்கள் போராட்டத்தில் குதித்தனர்.