இலங்கையில் வன்முறைகள் நிகழலாம்: அமெரிக்கா எச்சரிக்கை !

0
193

americaஇலங்­கையில் பாரா­ளு­மன்றத் தேர்­தலை முன்­னிட்டு அங்கு வன்­மு­றைகள் இடம்­பெ­றலாம் என்று அமெ­ரிக்கா எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது.
இலங்­கைக்குச் செல்லும், இலங்­கையில் வதியும் தமது நாட்டுக் குடி­மக்கள் இத்­த­ கைய தேர்தல் வன்­மு­றைகள் குறித்து அவ­தா­ன­மாக இருக்­கு­மாறு அமெ­ரிக்க இரா­ஜாங்கத் திணைக்­களம் மேற்­படி எச்­ச­ரிக்­கையை விடுத்­துள்­ளது.

உள்ளூர் ஊட­கங்­களை அமெ­ரிக்க குடி­மக்கள் தொடர்ச்­சி­யாக கண்­கா­ணித்து வர வேண்டும் என்றும் கோரப்­பட்­டுள்­ளது.
அமை­தி­யான முறையில் நடக்­கின்ற பேர­ணிகள் மற்றும் ஆர்ப்­பாட்­டங்கள் வன்­மு­றை­யாகத் திரும்பும் என்­பதால், இத்­த­கைய பேர­ணிகள், போராட்­டங்­களில் பங்­கேற்­பதை தவிர்த்துக் கொள்­ளு­மாறும் அமெ­ரிக்கா கேட்­டுள்­ளது.

இலங்­கையில் தேர்தல் வன்­மு­றைகள் இடம்­பெ­றலாம் என்று ஏற்­க­னவே, அவுஸ்­தி­ரே­லியா உள்ளிட்ட நாடுகள் எச்சரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here