பிரான்சில் பன்னிரு வேங்கைகளின்  35ஆம் ஆண்டு நினைவேந்தல்!

0
234

இலங்கை இந்திய கூட்டுச்சதியை முறியடிக்க பலாலி படைத்தளத்தில் காவியமான லெப்.கேணல்குமரப்பா  லெப்.கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின்  35ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு பணிமனையில் சுடர்ஏற்றி வணக்கம் செலுத்தப்பட்டது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here