ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் கல்விச்சமூகத்தினர் ஆர்ப்பாட்டம்! By Admin - October 6, 2021 0 527 Share on Facebook Tweet on Twitter ஆசிரியர் தினமான இன்று 06.10.2021 புதன்கிழமைய காலை கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் அதிபர், ஆசிரியர்கள் இணைந்து பல கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.