சிறப்பு செய்திகள்புலத்துச்செய்திகள் சுவிசில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற நினைவெழுச்சி நாள் நினைவேந்தல்! By Admin - September 26, 2021 0 252 Share on Facebook Tweet on Twitter தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 34 ஆம் ஆண்டு நினைவேந்தலும் கேணல் சங்கர் அவர்களின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தலும் இன்று (26.09.2021) ஞாயிற்றுக்கிழமை சுவிசில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.