பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் கிளிநொச்சி அலுவலகம் இன்று சிறிலங்காப் படையினரால் முற்றுகையிடப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தியாக தீபத்தை நினைவேந்தலாம் என்ற சந்தேகத்தின் பேரிலேயே குறித்த முற்றுகை இடம்பெற்றள்ளதாக அறியமுடிகின்றது.