
தமிழ்ப் பேரரசு கட்சி இலங்கை அதிகார வர்க்கத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் கைது!
சற்றுமுன் தியாகதீபம் திலீபன் அவர்களை நினைவேந்தச் சென்ற போது பொலிஸாரால் தாக்கப்பட்டு கைது செய்து பொலிஸ் நிலையம் கொண்டுசெல்லப்படுகிறார்.
- வ. கெளதமன்