யாழில் தியாக தீபம் நினைவுத் தூபி அமைந்துள்ள நல்லூர் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஐந்தாம் நாள் தியாக தீபத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
சிறிலங்கா புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் குறித்த நினைவேந்தல் இடம்பெற்றதாகத் தெரியவருகிறது.