ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் யாழில் இன்று நான்காம் நாள் தியாக தீபத்திற்கு அஞ்சலி! By Admin - September 18, 2021 0 403 Share on Facebook Tweet on Twitter யாழில் தியாக தீபம் நினைவுத் தூபி அமைந்துள்ள நல்லூர் பகுதியில் இன்று சனிக்கிழமை நான்காம் நாள் தியாக தீபத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் அஞ்சலி செலுத்தப்பட்டது.