ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் யாழில் நேற்று மூன்றாம் நாள் தியாக தீபத்திற்கு அஞ்சலியும் சிரமதானமும்! By Admin - September 18, 2021 0 143 Share on Facebook Tweet on Twitter யாழில் தியாக தீபம் நினைவுத் தூபி அமைந்துள்ள நல்லூர் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை மூன்றாம் நாள் தியாக தீபத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அப்பகுதியில் சிரமதானமும் மேற்கொள்ளப்பட்டது.