ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் யாழில் தியாகதீபம் திலீபன் அவர்களின் இரண்டாம் நாள் நினைவேந்தல்! By Admin - September 16, 2021 0 386 Share on Facebook Tweet on Twitter யாழ். நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் நினைவுத்தூபிப் பகுதியில் இரண்டாம் நாளாக இன்று வியாழக்கிழமை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரால் நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது.