பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பணிமனையில் தியாக தீபம் நினைவேந்தல்!

0
308

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 34 ஆம் ஆண்டு ஆரம்ப நாளான இன்று புதன்கிழமை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பணிமனையில் தியாக தீபத்தின் திரு உருவப்படத்திற்கு சுடர்ஏற்றி வணக்கம் செலுத்தப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here