தமிழீழ விடுதலைப்போராட்டத்தை ஆதரித்தவரும் தமிழீழ தேசியத் தலைவரை அதிகம் நேசித்தவரும் அ.தி.மு.க. மேனாள் அவைத் தலைவராகவும் இருந்த , பாடலாசிரியர் புலமைப்பித்தன் ஐயா திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று (08.09.2021) புதன்கிழமை காலை 9.33 மணிக்கு சாவடைந்துள்ளார்.
இவரது மறைவு குறித்து பலரும் தமது இரங்கல்களை இணைய வாயிலாகப் பகிர்ந்து வருகின்றனர்.