சிறப்பு செய்திகள்புலத்துச்செய்திகள் அனைத்துலக நாடுகளோடு பிரான்சில் இடம்பெறும் வீரவணக்க நிகழ்வு! By Admin - September 11, 2021 0 247 Share on Facebook Tweet on Twitter அனைத்துலக நாடுகளில் இடம்பெறும் வீரவணக்க நிகழ்வு பிரான்சிலும் எதிர்வரும் 12.09.2021 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 15.00 மணி முதல் 18.00 மணி வரை மகஸ்டொர்மி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.