ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் யாழில் கொரோனாவிற்கு இளம் ஊடகவியலாளர் பலி! By Admin - September 2, 2021 0 287 Share on Facebook Tweet on Twitter கொடிகாமத்தைச் சேர்ந்த ஊடகவியாளர் பிரகாஷ் ஞானப்பிரகாசம்கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில்,சற்றுமுன்னர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.