யாழில் ஆலயத்துக்குச் சென்ற பெண் மயங்கி வீழ்ந்து மரணம்!

0
350

கணவருடன் முச்சக்கர வண்டியில் ஆலயத்துக்கு சென்று கொண்டிருந்த பெண், திடீரென மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் யாழ்ப்பாணம்- வேலணை பகுதியினைச் சேர்ந்த 32 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார் .

சுன்னாகத்திலுள்ள ஆலயமொன்றுக்கு கணவனுடன் முச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்தபோது, திடீரென மயக்கமுற்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவரை உடனடியாக யாழ்.போதனா மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here