தந்தையை விடுவிக்க ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் கோரிக்கை!

0
433

எமது தந்தையையும் விடுதலை செய்யுங்கள் என, ஆனந்த சுதாகரின் மகன் கவிரதன், மகள் சங்கீதா ஆகியோர் அமைச்சர் நாமல் ராஜபக்ஸவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசியல் கைதியான ஆனந்த சுதாகரின் பிள்ளைகள் இருவரும், நாமல் ராஜபக்‌ஸவை, நேற்று (27) சந்தித்த போது இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளதாகத் தெரியவருகிறது.

வடமராட்சியின் முள்ளி பகுதியில் வைத்தே நாமல் ராஜபக்‌ஷவை ஆனந்த சுதாகரின் பிள்ளைகள் சந்தித்துள்ளனர்.

இதேவேளை, அரசியல் கைதிகளின் உறவுகளும் நாமலை சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here