தமிழக அரசே!
ஈழத் தமிழர்களை அடைத்து வைத்துள்ள
சித்திரவதை முகாம் எனும்
திருச்சி சிறப்பு முகாமை இழுத்து மூடு என தமிழின உணர்வாளர் வ.கௌதமன் தெரிவித்துள்ளார்.
திருச்சி சிறப்பு முகாமில் நீண்ட நாட்களாக விசாரணையின்றித் தடுத்துவைக்கப்பட்டுள்ள 80 ஈழத்தமிழர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
